ரிஷபம் - 22-05-2023

ரிஷபம் - 22-05-2023

இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வாகனங்கள் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

ரோஹிணி: மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com