ரிஷபம் - 23-05-2023

ரிஷபம் - 23-05-2023

இன்று அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ரோஹிணி: பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உங்களின் தன்னம்பிக்கை உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com