ரிஷபம் - 25-03-2023

ரிஷபம் - 25-03-2023

இன்று பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

ரோஹிணி: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கடித போக்குவரத்து நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com