தினபலன்
ரிஷபம் - 25-05-2023
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வீண் அலைச்சல் ஏற்படலாம்.
ரோஹிணி: வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6