ரிஷபம் - 27-03-2023

ரிஷபம் - 27-03-2023

இன்று வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன் றும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.

ரோஹிணி: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com