தினபலன்
ரிஷபம் - 27-05-2023
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மன நிம்மதி உண்டாகும்.
ரோஹிணி: சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5