கன்னி - 02-01-2022

கன்னி - 02-01-2022

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.


உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உடல்நலத்தில் கவனம் தேவை.


ஹஸ்தம்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும்.


சித்திரை 1, 2 பாதங்கள்: இன்று  மன உறுதி அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com