தினபலன்
கன்னி - 02-05-2023
இன்று உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். தொழிலில் புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஹஸ்தம்: எதிலும் லாபம் கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: மனத்தெம்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7