கன்னி - 03-03-2023

கன்னி - 03-03-2023

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உழைப்பு அதிகரிக்கும்.
ஹஸ்தம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com