கன்னி - 05-03-2023

கன்னி - 05-03-2023

இன்று பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பெருமைகள் கூடும்.
ஹஸ்தம்: வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: அதே வேளையில் அதற்குண்டான வழிமுறைகளுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com