கன்னி - 05-05-2023

கன்னி - 05-05-2023

இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். `  

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
ஹஸ்தம்: பணவரத்து திருப்தி தரும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com