
இன்று சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.
சித்திரை 1, 2 பாதங்கள்: முயற்சிகள் நல்ல தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9