கன்னி - 06-05-2023

கன்னி - 06-05-2023

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும்.
ஹஸ்தம்: புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com