கன்னி - 07-01-2023

கன்னி - 07-01-2023

இன்று எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.


உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.  


ஹஸ்தம்: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.


சித்திரை 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com