கன்னி - 08-05-2023

கன்னி - 08-05-2023

இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும்.
ஹஸ்தம்: வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com