தினபலன்
கன்னி - 11-02-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.
ஹஸ்தம்: வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6