Dinapalan 2023
கன்னி - 13-05-2023
இன்று எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: மாணவர்கள் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ஹஸ்தம்: கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வீண்செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5