கன்னி - 14-05-2023

கன்னி - 14-05-2023

இன்று சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.   குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம்.
ஹஸ்தம்: உடல் ஆரோக்யம் உண்டாகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: தெய்வ பக்தி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com