தினபலன்
கன்னி - 15-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.
ஹஸ்தம்: புத்திர பாக்கியத்தை அடைவீர்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9