தினபலன்
கன்னி - 15-05-2023
இன்று வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உங்களின் பணதேவை பூர்த்தியாகும்.
ஹஸ்தம்: நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6