கன்னி - 16-01-2023

கன்னி - 16-01-2023

இன்று வீண் செலவை உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம்.

ஹஸ்தம்: உடல் ஆரோக்யம் உண்டாகும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: தெய்வ பக்தி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com