கன்னி - 16-05-2023

கன்னி - 16-05-2023

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ஹஸ்தம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: செலவு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com