கன்னி - 17-05-2023

கன்னி - 17-05-2023

இன்று புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.

ஹஸ்தம்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.

சித்திரை 1, 2 பாதங்கள்: ஆடம்பர செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com