தினபலன்
கன்னி - 18-02-2023
இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
ஹஸ்தம்: உடல்நலத்தில் கவனம் தேவை.
சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9