
இன்று பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
ஹஸ்தம்: தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சித்திரை 1, 2 பாதங்கள்: எதிரிகளின் தொல்லைகள் கடன்சுமைகள் அடங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9