கன்னி 19-07-2023

கன்னி 19-07-2023

இன்று அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான நாள். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.

ஹஸ்தம்: புதிய முயற்சிகளை ஈடுபடும் போது ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.

சித்திரை 1, 2 பாதங்கள்: புதிய முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com