தினபலன்
கன்னி - 23-02-2023
இன்று எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.
ஹஸ்தம்: புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9