தினபலன்
கன்னி - 24-04-2023
இன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும்.
ஹஸ்தம்: பக்குவமாக அனைவரிடமும் பேசுவது நல்லது.
சித்திரை 1, 2 பாதங்கள்: மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7