கன்னி - 24-05-2023

கன்னி - 24-05-2023

இன்று செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

ஹஸ்தம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com