தினபலன்
கன்னி - 25-02-2023
இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.
ஹஸ்தம்: வெளியூர் பயணம் ஏற்படும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்களையும் பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9