கன்னி - 26-05-2023

கன்னி - 26-05-2023

இன்று மாணவர்களுக்கு கல்வியில் பின் தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும்.

ஹஸ்தம்: பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: பெரியோர் நேசம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com