தினபலன்
கன்னி - 28-02-2023
இன்று திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: நகைக்கடை துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள்.
ஹஸ்தம்: ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது.
சித்திரை 1, 2 பாதங்கள்: கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5