ஃப்ரூட்ஸ் சுண்டல்

ஃப்ரூட்ஸ் சுண்டல்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
ஆதிரை வேணுகோபால்.

தேவையான பொருட்கள் :முளைக்கட்டிய பாசிப்பயறு கொய்யாப்பழம் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள்தலா ஒரு கப்,மாதுளை முத்துக்கள் சிறிதளவுஆப்பிள் பொடியாக நறுக்கியது சிறிதளவு.
உலர்ந்த திராட்சை-10.

செய்முறை
முளைக்கட்டிய பச்சைப்பயறை குக்கரில் போட்டு ஒரு விசில் வேகவிட்டு எடுப்போம் இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். செய்வது சுலபம். இந்த சுண்டல் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

logo
Kalki Online
kalkionline.com