“குட்டிப் பையனின் வேண்டுகோள்

“குட்டிப் பையனின் வேண்டுகோள்

Published on

ஜெயா சம்பத்

" பள்ளி சென்று பாடம்
படிக்க ஆசையாக இருக்கு..
நண்பர்களுடன் கை கோர்த்து
தட்டாமாலை சுற்ற ஏக்கமாக இருக்கு..
முகக் கவசம் அணியாமல்
 மூச்சு விடும் இனிய நாள் எப்போது..?
ஏய்முள்ளுருண்டைக் கிருமியே……
உலகத்தை விட்டு உடனே மறைந்து விடு..
எங்களை  மகிழ்ச்சியுடன் வாழ விடு….

logo
Kalki Online
kalkionline.com