
டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
கல்வி தொடர்பாகப் பேசும்போது ''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது