தனித்திரு மனிதருக்கே தத்தைக்கல்ல!

தனித்திரு மனிதருக்கே தத்தைக்கல்ல!

Published on

வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

விழுந்த மரங்களில் விலாசத்தை தேடுகின்றாயோ?! இலவமரங்கூட இத்துப்போய் நாளானதே இனி இதயத்தை தொலைக்கக்கூட ஏது வழி?! மானிடர் தரும் அதிர்வைவிட மின்சாரம் தந்து விடப் போவதில்லை யென மறுபடியும் மரிக்கத் திட்டமிட்டாயோ?! வருகைக்கு காத்திருக்கிறேன் சிறகுவிரித்து பறந்து வா கிளியக்கா?!

logo
Kalki Online
kalkionline.com