த்ரிஷா காங்கிரஸில் சேரப்போகிறாரா? 

த்ரிஷா காங்கிரஸில் சேரப்போகிறாரா? 

லதானந்த் 

டிகை த்ரிஷா காங்கிரஸில் சேரப்போவதாகத் தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே, தனுஷுடன் 'கொடி' படத்தில் அரசியல்வாதியாகப் போட்டிபோட்டுக்கொண்டு நடித்த த்ரிஷா, உண்மையிலேயே அரசியல் களத்தில் என்ட்ரி ஆகிறாரா அல்லது வெறும் வதந்தியா 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் .வி.கே.எஸ் இளங்கோவன் இதுபற்றி என்ன சொல்கிறார், பாருங்கள்: 

த்ரிஷா காங்கிரஸில் இணையப்போகிறார் என்று வதந்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி. அதனால், மதச் சார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். 

இவ்வாறு தலைவர் .வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com