சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி மகளுக்கு சடங்கு செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கதிர் செய்த செயலால் நந்தினி கடும்கோபத்தில் அறுவாளை எடுத்து வெட்ட வருகிறார்.
எதிர்நீச்சல் 1 சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை விரும்பிப் பார்த்தார்கள். அதில் ‘ஏமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்கள் எங்கும் இருந்தன. அதுமட்டுமின்றி குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும் பிரபலமாகின. 6 மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலின் 2ம் பாகம் தொடங்கியது.
இதுவும் முதல் பாகம் போலவே விறுவிறுப்பாகதான் செல்கிறது.