டிஆர்பியில் டாப்பில் உள்ள சீரியல்கள் இவைதான்..!

serial
serialIntel

என்னதான் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என்று இருந்தாலும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்றளவும் கிராமங்களில் பலரும் காலை முதல் இரவு தூங்கும் வரை சீரியல்களிலேயே மூழ்கின்றனர். சிறு குழந்தை, இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் சீரியல்கள் விரும்பிகளாகவுள்ளனர்.

ஒவ்வொரு டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. பல சீரியல்களில் தினமும் ஓடினாலும் மக்கள் அதிகம் பார்க்கும் சீரியல்கள் சில மட்டுமே. எந்த சீரியலை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க, TRP (Television Rating Point) மூலம் ஒரு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் மூலம்தான் எந்த சீரியல் டாப் என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு சேனலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிப்பதற்கு போட்டாபோட்டி போடுவது வழக்கம், புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என புதிதாக அறிமுகம் செய்து எப்படியாவது டிஆர்பியில் முதல் இடத்தை பிடிப்பதே முன்னணி சேனல்களின் குறிக்கோள்.

அப்படி இந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங்கில் கிராமம், நகரம் என இரண்டிலும் மக்களால் அதிகமாக பார்க்கப்பட்டு முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த பட்டியல் இணையத்தில் பரவியது.

சன் டிவி

  • வானத்தைப் போல

  • கயல்

  • சிங்கப்பெண்ணே

  • எதிர்நீச்சல்

  • சுந்தரி

விஜய் டிவி

  • சிறகடிக்க ஆசை

  • பாக்கியலட்சுமி

  • பாண்டியன் ஸ்டோர்ஸ்

  • ஆஹா கல்யாணம்

  • மகாநதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com