தளபதி அப்டேட் : வாரிசு பட 3-வது போஸ்டர்!

தளபதி அப்டேட் : வாரிசு பட 3-வது போஸ்டர்!

Published on

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3-வது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் அப்டேட் ஆகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்..

இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அப்படத்துக்கு  வாரிசு என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு 2-வது போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில் வாரிசு படத்தின் 3-வது போஸ்டர் இன்று  வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் செம ஸ்டைலாக பைக்கில் அமர்ந்திருக்கும் போஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com