மலையாள டிவி சேனல் தொகுப்பாளினி: வைரலாகும் நயன்தாராவின் போட்டோ!

மலையாள டிவி சேனல் தொகுப்பாளினி: வைரலாகும் நயன்தாராவின் போட்டோ!

Published on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா, சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் என்ன பணியில் இருந்தார் தெரியுமா?

சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்குமுன், மலையாள டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். அவர் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோ ஒன்று சில வருடங்கள் முன்பாக வெளியாகி பட்டையைக் கிளப்பியது.

இந்தநிலையில் தற்போது அந்த வீடியோ மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com