மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

Published on

மாமன்னன் திரைப்படம், சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

மாமன்னன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தோடு இனி நடிக்க போவதில்லை என அறிவித்த உதயநிதி ஒரு மாஸ் படத்தை மக்களுக்காக கொடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com