மிதுனம் - 04-05-2023

மிதுனம் - 04-05-2023
Published on

இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாகும்.
திருவாதிரை: அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com