மிதுனம் - 06-01-2023

மிதுனம் - 06-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.  எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம்.   எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.


திருவாதிரை: எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

logo
Kalki Online
kalkionline.com