
இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மக்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
திருவாதிரை: பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9