
இன்று தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும்.
திருவாதிரை: வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9