மிதுனம் - 13-01-2023

மிதுனம் - 13-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று எந்த காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும்.


திருவாதிரை: குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

logo
Kalki Online
kalkionline.com