மிதுனம் 20-07-2023

மிதுனம் 20-07-2023
Updated on

இன்று நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வேலையில் கவனம் செலுத்தவும்.

திருவாதிரை: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

logo
Kalki Online
kalkionline.com