0,00 INR

No products in the cart.

இமயமலையில் ஜோதிகா: வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் ஜோதிகா இமயமலைக்கு நண்பர்கள் சிலருடன் டிரக்கிங் சென்ற நிலையில், இமயமலையில் கையில் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்து எடுத்த ஃபோட்டோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஜோதிகா கடந்த 3- ம் தேதிதான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தனது முதல் பதிவாக கணவர் அல்லது குடும்பத்துடன் எடுத்த போட்டோ அல்லது தனது புதிய படத்தின் ஸ்டில்கள் ஏதாவது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோதிகா, இமயமலையில் கையில் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த உடனே அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி விட்டது. சூர்யாவும் ஜோதிகாவை இன்ஸ்டாகிராமிற்கு வரவேற்று,’’ என் பொண்டாட்டி ரொம்ப ஸ்டிராங்’’ என கருத்து பதிவிட்டிருந்தார்.

இமயமலையில் டிரக்கிங் சென்றது, அங்கு அவர் பார்த்த இடங்கள், அவற்றின் அழகு ஆகியவற்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார் ‘’கன்னத்தில் முத்தமிட்டால்’’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய ‘’வெள்ளை பூக்கள் மலரட்டுமே’’ பாடலை இந்த வீடியோவில் ஜோதிகா இணைத்திருப்பது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மனதிற்கு இதமான இந்த பாடலுடன் ஜோதிகா பகிர்ந்த இமயமலையின் அழகை ரசிக்கும் போது, பார்ப்பவர்களே இமயமலைக்கு சென்ற உணர்வு வருகிறது. அந்தவகையில் ஜோதிகாவின் இந்த வீடியோ தாறுமாறாக வைரலாகி இதுவரை 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதோ.. அந்த வீடியோ..

https://www.instagram.com/tv/CThjQDFl5Zb/?utm_source=ig_embed&ig_rid=4420a106-aa20-4222-9714-05c4bdeb7477

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...