spot_img
0,00 INR

No products in the cart.

இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட்: 2-வது டெஸ்ட் போட்டி துவக்கம்!

இந்தியா-நியூசிலாந்துஅணிகளூக்கிடையே 3 டி20 போட்டிகள் மற்றும்2 டெஸ்ட்போட்டிகள்கொண்டதொடர்நடைபெற்றுவருகிறது. அநத வகையில் இன்று மும்பையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்தியா- நியூசிலாந்துஅணிகள்இடையே2-வது மற்றும் இறுதி டெஸ்ட்போட்டிஇன்றுகாலையில் மும்பையில் 9.30 மணிக்குதொடங்கஇருந்தநிலையில், மோசமானமைதானம்காரணமாகபோட்டி தள்ளி வைக்கப் பட்டு, பின்னர் 12 மணிக்குபோட்டிதொடங்கும்எனஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டாஸ்வென்றஇந்தியாபேட்டிங்கைதேர்வுசெய்துள்ளது.இத்தொடரின் டி20 போட்டிகள் மற்றும் முதல்டெஸ்ட் மேட்ச்சி பங்கேற்காத் கேப்டன் விராட்கோலி,இன்றையடெஸ்ட் போட்டியில்பங்கேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் காயம் இந்த போட்டியிலிருந்து மற்ற வீரர்களான இஷாந்த்சர்மா,ரஹானே, ரவீந்திரஜடேஜாஆகியோர்வெளியேறியுள்ளனர்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,888FollowersFollow
2,640SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : இன்று களம் காண்கிறது!

0
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடக்கிறது. உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருடந்தோறும் தை மாதம் 2-ம் தேதி நடத்தப்படும். இந்த...

பொங்கல் பண்டிகை: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சர்தார் படேல் சிலை!

0
குஜராத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றூ ற Statue of Unity என்றூ போற்ரப்படுகிறது. இந்த சிலை உத்தராயணம் அதாவது பொங்கல் பண்டிகையை...

பளீர் சிவப்பு கலரில் போலீஸ் ரோந்து கார்கள்; சென்னை சாலைகளில் அசத்தல்!

0
சென்னையில் புத்தம் புதிய சிவப்பு நிற கார்களீல் ரோந்து போலீஸார் வலம் வந்தனர். சென்னை காவல்துறையானது தற்ஓது சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மற்றூம்...

இஸ்ரோவின் புதிய தலைவர்: ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம்!

0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் செய்யப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவனின் பதவிக்காலம் நாளை நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவராக சோமநாத்...

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் உச்சநீதிமன்றம் உத்தரவு!

0
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின்முறைகேடுவழக்கு தொடர்பாக கடந்த வாரம் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன்வழங்கியுள்ளது. . முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை...